காயத்தில் இருந்து மீளாத கோலி: ஸ்ரேயாஸ் அய்யர் அழைப்பு

இந்திய கேப்டன் விராட் கோலி 3-வது டெஸ்டின் போது, ‘பவுண்டரி’ நோக்கி ஓடிய பந்தை பாய்ந்து விழுந்து தடுத்த போது வலது தோள்பட்டையில் காயமடைந்தார். அந்த காயம் முழுமையாக சீராகவில்லை. தோள்பட்டையில் போடப்பட்ட ‘பேண்டேஜ்’ இன்னும் அகற்றப்படவில்லை. நேற்று மைதானத்திற்கு வந்த விராட் கோலி பேட்டிங் வலைபயிற்சி எதிலும் ஈடுபடவில்லை. சிறிது நேரம் பந்தை தூக்கி எறிந்து பீல்டிங் பயிற்சி மட்டும் செய்தார். தரம்சாலாவில் பயிற்சியின் போது பிசியோதெரபிஸ்ட் பேட்ரிக்கிடம் ஆலோசனை பெறுகிறார், விராட் கோலி. அவர் … Continue reading காயத்தில் இருந்து மீளாத கோலி: ஸ்ரேயாஸ் அய்யர் அழைப்பு